பாக்கிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் விமானப்படை தலைமை காரியாலயம் வருகை.

பாக்கிஸ்தான் விமானப்படை  பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர்  கடந்த 2019 ஏப்ரல் 17ம் திகதி விமானப்படை   தலைமை காரியாலயம் வருகை  தந்து இருந்தனர்  இந்த குழுவிற்கு  எயார் கொமாண்டர்  முஸ்தபா அன்வர்  அவர்களின் தலைமையில் ஈரான் ம்,பாக்கிஸ்தான் ,நேபாளம், மற்றும் பங்களாதேஸ் அதிகாரிகள் 16 பேர் வருகை தந்து இருந்தனர்.

இந்த குழுவின் தலைவர் அவர்கள் விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களை சந்தித்து நட்புரீதியான மற்றும்   இரு தரப்பு தொடர்பு ரீதியாகவும் கலந்துரையாடப்பட்டது   அதன் பின்பு இருவருக்கும் இடையில் நினைவுச்சின்னம்  மாற்றிக்கொள்ளபட்டது.

அதன் பின்பு  விமானப்படை பணிப்பளர்களை சந்தித்து கலந்துரையாடல்  நடத்தினர்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.