2019 ம் ஆண்டுக்கான ஆசிய கரப்பந்தாட்ட போட்டிகள்.

2019 ம் ஆண்டுக்கான ஆசிய  கரப்பந்தாட்ட போட்டிகள்  கடந்த 2019 ஏப்ரல் 27 தொடக்கம் மே 05 வரை சீனவில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வுக்கு  இலங்கை விமானப்படை  மகளிர் கரப்பந்தாட்ட அணியினர் பங்குபெற்றனர்  இவர்கள் தேசிய போட்டிகள்  வெற்றிபெற்றது குறிப்பிட்ட தக்கது  இந்த அணியில் தேசிய மட்டம் விளையாடும் வீராங்கனைகள் சிலரும் உள்ளனர்.

ஆசியாவில்  சிறந்த மகளிர் அணியினரும் இந்த  போட்டியில் பங்குபெற்றனர்    அவர்களோடு விளையாடுவதனால்  சிறந்த அனுபவம்  விமானப்படை அணிக்கு கிடைக்கும்.   ஏப்ரல் 28ம் திகதி  துர்கிஸ்தான் பினகர்  அணியை 03-0 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று  இருந்தனர்.

இந்த அணியின் பொறுப்பு தலைவர்  விங் கமாண்டர் ஹேரத் அவர்களின் தலைமையில் இந்த அணி சென்று உள்ளது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.