பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திருத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் .

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்பட்ட  குடுத்தாக்குதலின் காரணமாக   , விமானப்படை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது.

வாகனம்கள் விமான நிலையத்தில் நுழைய  தடை காரணமாக, விமானப்பயணம் செய்வதற்கும் மற்றும்  வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்புபவர்களுக்கும்  அசௌகரியமாக நிலை ஏற்பட்டது.

அதனால் விமான பயணம் மேற்றக்கொள்ள வரும் பயணிகளின்  வாகனகள் இடையில் நிறுத்தப்படுவதாலும்  வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின்  வாகனகள்  தடைப்பட்டதாலும்  அவர்கள் சிறிதுதூரம் நடந்தே பயணிக்க நேரிடும்

இந்த நிலையை கட்டுப்படுத்த  வாகனங்களை  அருகில் கொண்டு வரும் வகையில் விம்,ன்பதாயின் மூலம் பாதுகாப்பு  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்  விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவரக்ளின் தேவை கருதி வாடகை  வாகனம்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

விமனநிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் இந்த புதிய சேவை திட்டம் பற்றி அறிய அங்கு உள்ள விமானப்படை  அதிகாரிகள் அல்லது விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளமுடியும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.