சமாதானத்தின் பத்தாண்டு நினைவு தினம் போர்வீரர்கள் நினைவு தூபியில்.

இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின்  ஜனாதிபதியும் நாட்டின் முப்படை கட்டளை தளபதியுமான  அதிமேதகு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களின்  தலைமையில்  நாட்டின் இறையான்மையை  பாதுகாப்பதற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கு  மரியாதையை செலுத்தும் வைபவம் கடந்த 2019 மே 19ம் திகதி   பத்தமுல்லை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள  ரணவிரு  ஞாபகார்த்த தூபியில்  நடைபெற்றது.

இதன்போது  தேசிய கீதம் ஒழிக்கப்பட்டு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது  ஜனாதிபதி அவர்கள் அஞ்சலி செலுத்தினார் அதன் பின்னர்  பிரதமர் மற்றும் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர் அதன்பின்னர்

முப்படை பிரதானி  இராணுவ மற்றும் கடல் விமானப்படை தளபதிகள்  அதனை தொடர்ந்து மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்
 
இந்த நிகழ்வில்  முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.