விமானப்படை தளபதி அவர்களின் வீட்டு திட்டத்தில்13வது வீடு திட்டத்தின் வீடு கையளிக்கபட்டது.

விமானப்படை தளபதி அவர்களின்  சேவா வனிதா பிரிவின் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கான  வீட்டு திட்டத்தில்  09 வது   வீடு திட்டத்தின் வீடு    விமனப்படையை  சேர்ந்த   சிரேஷ்ட  விமான படை வீரர்  நிசாந்த குமார   அவர்களுக்கு  வழங்கி  வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  இலங்கை  விமானப்படை  சேவா வனிதா  பிரிவின்  தலைவி   திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள்  பிரதம அதிதிகளாக  கலந்து கொண்ட    இந்நிகழ்வு  கடந்த 2018 அக்டோபர் 22 ம்  திகதி    படல்கம    பகுதியில்  இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் ஏக்கல   விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே.சமரசிங்க, ஏக்கலவிமானப்படை கட்டளைத் தளபதி   குரூப் கேப்டன் பெரேரா மற்றும் , உத்தியோகத்தர்கள், ஏனைய அணிகளும் சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.