இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அரை வீடமைப்பு திட்டத்தின் 01 &02 ம் திட்டம்கள் நிறைவு.

இலங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  நிறைவேற்றப்படும்   அரை வீடமைப்பு திட்டத்திற்கு  24 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு அதில் 16 வீடுகளின்  பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களின் கீழ் வேலைகள் இடம்பெற  பசியால  பிரதேசத்தில் ஓய்வுபெற்ற விமானப்படை  பிலைட் சார்ஜன்ட் கழுவாவகே  அவர்களின் வீடு பூர்த்திசெய்து கொடுக்கப்பட்டது  இந்த வீடானது நிறைவு செயப்பட்ட 16 வீட்டினுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது  இந்த நிகழ்வு 2019 மே 28 ம் திகதி  இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் மிகிரிகம    விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே.சமரசிங்க, மிகிரிகம விமானப்படை கட்டளைத் தளபதி   விங் கமாண்டர் தனிப்புலியாராச்சி  மற்றும் , அதிகாரிகள் , ஏனையவீரர்கள்  சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.    


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.