இல 04 ம் படைப்பிரிவின் நாட்டின் 54 வது வருட நினைவு தினம்.

இல  04 ஹெலிகொப்டர்  படைப்பிரிவானது தனது 54 வது  வருட நினைவை கடந்த 2019 ஜூன் 01 ம் திகதி  கொண்டாடியது. இதன் முதல்கட்ட வேலையாக  கடந்த மே 25 ம் திகதி  பிரித்  நிகழ்வை  ஏற்பாடு செய்தனர். மேலும் பல தொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சர்வோதய  சுவ  செத குழந்தைகள்  காப்பகத்தை  தலைமையக கொண்டு. அதன்கட்டிட  புனர்நிர்மான வேலைகள் செய்யப்பட்டதோடு  மே 30 ம் திகதி அன்று  காப்பக குழந்தைகளுக்கு  களையோ உணவும் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.

நினைவுநாள் அன்று 04 ம் படைப்பிரிவின்  கட்டளை  அதிகாரி விங் கமாண்டர்  குருவிட்ட  அவர்களினால்  காலை அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டதோடு 04 ம் படைப்பிரிவின் 54 வருட நாட்டின் சேவைக்கு பணியாற்றிய அங்கத்தவர்களுக்கு  நன்றி கூறினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.