வீரவல விமானப்படை தளத்தின் 41 வருட நினைவுதினம்.

வீரவல  விமானப்படை தளத்தின் 41 வருட  நினைவுதினம் கடந்த 2019 ஜூன் 01 ம் திகதி இடம்பெற்றது  இதன் ஆரம்பநிகழ்வாக  காலை அணிவகுப்பு பரீட்சனை  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  வரகங்கா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நினைவுதினத்தை முன்னிட்டு   கிரிக்கெட் போட்டி மற்றும் மரம்நடும்   நிகவுகள்  ஏற்பாடு செய்யப்பட்டதோடு, சுப்ரதா  முதியோர் இல்லம் மற்றும் வீரவேல் மகா வித்தியாலயம் என்பனவற்றில் சிரதமதன  நிகழ்வும் இடம்பெற்றது இதன்போது அதிகாரிகள்  மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.