புதிய விமானப்படை தலைமை அதிகாரி நியமனம்

விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  விமானப்படை யின்  புதிய தலைமை அதிகாரியாக  எயார்  வைஸ்  மார்ஷல்  சுதர்ஸன பத்திரன அவர்கள்  கடந்த 2019 ஜூனர் 04ம் திகதி  நியமிக்கப்பட்டார்.

எயார்  வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண கண்டி, தர்மராஜா கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் ஆவார். பாகிஸ்தான் விமானப்படையில்  விமானி பயிற்ச்சி  தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் மூன்று விமானிகளில் ஒருவரான இவர், பாகிஸ்தான் விமானப்படையினால்  சிறந்த கேடட் அதிகாரியாகவும்  அறிவிக்கப்பட்டார். அவர் 1987 ஆம் ஆண்டு ஜனவரி 02 ம் திகதி பொதுச் சேவைப் பிரிவில் விமானியாக கடமையில் இணைந்தார்.

சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தில்  03 ம் படைப்பிரிவில் கண்காணிப்பு விமானியாக  கடமையில் இணைந்தார். சீன  ஆலோசகர்களின்  கீழ்   இல5  ஜெட் விமானம் எப் 7 விமானப்பயிற்சி பெற்ற  முதல் 06 பேரில் ஒருவராவார். அவர் இல 10 தாக்குதல் விமான  படைப்பிரிவில் பயிற்ச்சி  கட்டளை அதிகாரியாகவும்  நடவடிக்கை கட்டளை அதிகாரியாகவும் இருந்தார் அடுத்து 2002 ல் அந்த படைப்பிரிவில்  கட்டளை அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். அவர் 2007 ஆம் ஆண்டு வரை கட்டளை அதிகாரி பணியாற்றினார். அதனை தொடர்ந்து அவர் விமானப்படையின் பிரதான தாக்குதல் படைப்பிரிவில்  கட்டளை அதிகாரியாக   கடையற்றும்  சந்தர்ப்பமும்  கிடைத்தது. 2000  ஆண்டு அவர் இல 5 எப் 5  படைப்பிரிவு மற்றும் எண் 10 (கஃபீர் ) படைப்பிரிவுகளின்  கட்டளை அதிகாரியாகவும்  இல 12 (மிக் -27 *) வான் விமான  தாக்குதல் படைப்பிரிவின்  பதில் கட்டளை அதிகாரியாகவும்  பணியாற்றினார். இலங்கை  விமானப்படை  விமானியாகவும்   மேலும்  சிவில்  விமானபரிவில்  பயிற்சியாளருக்கான  அனுமதிப்பத்திரம் பெட்ரா ஒருவராவார்.

இலங்கை  விமானப்படை  விமானியாகவும்   மேலும்  சிவில்  விமானபரிவில்  பயிற்சியாளருக்கான  அனுமதிப்பத்திரம் பெட்ரா ஒருவராவார். எயார் வைஸ் மார்ஷல்  பத்திரன அவர்கள்  ஒரு விமான பயிற்சிவிப்பாளார் ஆவர்  மேலும் அவர்  Kfir மற்றும் F7 போர் விமானங்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட விமானங்களில் 3500 க்கும் மேற்பட்ட மணித்தியாலளம்கள் விமானியாக    பயணித்துள்ளார்.

அவர்  பல்வேறு  பறக்கும் செயற்பாடுகளின் ஈடுபட்டதன் காரணனமாக அவருக்கு 06 முறை வீரபதக்கம்   பெற்றார்.அவர்  இதுவரை  விமானப்படை வரலாற்றிலே அதிக முறை கஃபீர்  விமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவராவார்.

மேலும், அவர்    ரஷியன் குடியரசு 2007 முதல் 2009 வரை அவர் இலங்கை தூதரகத்தின் முதல் பாதுகாப்பு பிரதிநிதி ஆவார். 2001 ம் ஆண்டு சீனவராய கல்வீடத்தில் பீடாதிபத்தியக்காவும்  கட்டுநாயக்க  விமானப்படை  கட்டளை அதிகாரியாகவும் 2013ழும்  2016 ரத்மலான  கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றினார் .    

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.