பெண்கள் நல மருத்துவ முகாம் - ஹிங்குரங்கொடை

கடந்த 05.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமில் பெண்கள் நல மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.

எனவே இதற்கு ஹிங்குரங்கொடை பிரதேச மருத்துவ அதிகாரி திருமதி. இனோகா ராஜபக்ஷ மற்றும் ஹிங்குரங்கொடை விமானப்படை கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" உதேனி ராஜபக்ஷ உட்பட அம்முகாமின் மருத்துவ அதிகாரி "பிலைட் லெப்டினென்ட்" ஹிமாலி மென்டிஸ்,  சேவா வனிதா பிரிவின் கட்டளை அதிகாரி என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எனவே இந்நிகழ்வில் சுகாதாரம் தொடர்பான விஷேட கருத்தருங்குகள் இடம்பெற்றதுடன் குறிப்பாக புற்றுநோய், இருதயம் தொடர்பான நோய் பற்றி விளக்கமளிக்கப்பட்ட அதேநேரம் இக்கருத்தரங்கில் அனைத்து பெண் விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் மனைவியர்கள் ,சிவில் பெண் உத்தியோத்தர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.