லேசர் தடகள ஓட்ட போட்டிகளில் இலங்கை விமானப்படை ஆதிக்கம்

இலங்கை நவீன பென்டத்லான்  அமைப்பின் அனுசரணையுடன்  கடந்த 2019 ஜூன் 08,09 ம் திகதிகளில் லேசர்  தடகள ஓட்ட போட்டிகளில்  பண்டாரகம  விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டிகள் இந்த மாத இறுதியில் கசகஸ்தானில் இடம்பெற்ற உள்ளது ஆசிய ஐந்து தொடர் போட்டிகளுக்காக  வீர வீராங்கனைகளை  தெரிவு செய்வதற்காக  இந்த போட்டிகள் இடம்பெற்றன.

இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படையை  சேர்ந்த வீர வீராங்கனைகள்  தமது திறமைகளை  நிரூபித்துக்காட்டினர் .

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.