இலங்கை விமானப்படை ஜூடோ அணியினர் தாய்லாந்தில் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

தாய்லாந்தின் வடக்கு பாங்கொக்  பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஜூடோ போட்டிகள்   கடந்த 2019 ஜூன் 15 தொடக்கம் 17 ம் திகதி வரை  இடம்பெற்றது  இந்த போட்டிகளில் ஜப்பான்,கொரியா மற்றும் வியட்நாம்  உட்பட 19 நாடுகள் பங்கேற்றன.

இந்த போட்டிககளை    தாய்லாந்து ஜூடோ சம்மேளனம்  ஏற்பாடு செய்தது.

இந்த போட்டிகளில் விமானப்படை  ஜூடோ அணையின் இருவர் பங்கேற்றனர்  இவர்கள் கிலோ 13 மற்றும் கிலோ 81 பிரிவில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கத்தை  பெற்றுக்கொண்டனர்.

இவர்கள்  கடந்த 2019 ஜூன் 18 ம் திகதி  நாடு திரும்பினார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.