89வது தேசிய மெய்வல்லுனர் போட்டி
கடந்த 06,07,08 - 08- 2011 ம் திகதியன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 89வது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் விமானப்படை வீர ,வீராங்கனைகள் சாதனை புரிந்தனர்.
எனவே இங்கு விமானப்படையினர் 11 தங்கம் ,10 வெள்ளி , 11 வெண்கலம் உட்பட மொத்தம் 32 பதக்கங்களை வென்றமை விஷேட அம்சமாகும்.
மேலும் இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டு என்போரும் கலந்து சிறப்பித்தனர்.



























