விமான ஓடுபாதை கட்டுமான பிரிவு 10 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.

ரத்மலான  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதை  கட்டுமான பிரிவு படைப்பிரிவானது தனது  10 வது ஆண்டு நிறைவை கடந்த 2019 ஜூன் 20 ம் திகதி கொண்டாடுகிறது.

ஓடுபாதை பராமரிப்பு படைப்பிரிவாக ஆரம்பிக்க பட்ட காலத்தில்  ஓடுபாதைகள்  மாத்திரம் இவர்கள்  சீர்செய்துகொண்டு இருந்தனர்  அதனை பின்பு தொழிநுட்ப  வளர்ச்சிக்கு ஏற்ப கட்டிடம்கள்  நிர்மாணிக்கும்  வேலைகளையும்  ஆரம்பித்தனர் அதன் பின்பே 2013 ஜூன் 20 ம் திகதி இந்த படைப்பிரிவு  விமான ஓடுபாதை  கட்டுமான பிரிவு என மாற்றப்பட்டது.

நினைவுதினத்தை முன்னிட்டு பரீட்சனை  அணிவகுப்புடன்  ஆரம்பிக்கப்பட்டது  அதனை தொடர்ந்து  ரத்மலான  விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்  நடைபெற்றது இதன்போது  ரத்மலான  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  விக்ரமரத்ன அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

  மஹரகம  புற்று நோய் வைத்தியசாலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு  தானம் மற்றும் நற்கருமங்கள்  என்பன  இடம்பெற்றன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.