இல 01 நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி அமர்வின் இரண்டாம் கட்டம் முடிவடைந்தது.

விமானப்படை  தளங்கள் மற்றும் நிலையம்களின் கட்டளை அதிகாரிகளுக்காக  இடம்பெற்று வந்த  நிர்வாக மற்றும் மேலாண்மை செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி அமர்வின் 02 ம் கட்ட அமர்வு கடந்த 2019 ஜூன் 19 தொடக்கம் 2019 ஜூன் 21 வரை சீனவராய விமானப்படை  கல்விப்பீடத்தில்  இடம்பெற்றது. இதன்போது கனிஷ்ட கட்டளை  மற்றும் ஊழியர்  பாடசாலையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சில்வா அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கை விமானப்படை தளங்களின் கட்டளை அதிகாரிகளுக்கு  பிரிவு  சூழல் மற்றும் நிர்வாக சூழலின் பொது அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கலின்போது அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாடி அறிவைப் பகிர்வது  இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் இருந்தது.

பல்வேறு துறைகளில் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விமானப்படை  தளங்கள் மற்றும் நிலையம்களின் கட்டளை அதிகாரிகளுக்கு அவர்களின் நிர்வாக மற்றும் நிர்வாக அறிவை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.