மிகிரிகம விமானப்படை தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தனது 13 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

மிகிரிகம விமானப்படை தளத்தில்  உள்ள வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் தனது 13 வது ஆண்டு விழாவை கடந்த 2019 ஜூலை 01 ம் திகதி  கொண்டாடியது. இதனபோது  அணைத்து உறுப்பினர்களின் பங்கேற்பில்  காலை அணிவகுப்பு பரீட்சனை  விங் கொமாண்டர்  திசாநாயக்க அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது

இந்த  தினத்தை முன்னிட்டு கித்துல்வள  காலுகல்ல  மடத்தில்  பொது சிரமதான வேலைகள்  இடம்பெற்றன.

மேலும்    வான்கட்டளை பரிபாலன பிரிவில் சேவைபுரியும் சிவில் உத்தியோகத்தர்  தண்ணீர் கிணறு ஒன்றும் அமைத்துகொடுக்கப்பட்டது.  அன்றய தினத்தில் அணைத்து ஊழியர்கள் பங்கேற்பில் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது இதன் போது  மிகிரிகம விமானப்படை கட்டளை அதிகரி விங் கொமாண்டர் தனிப்புளியராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.