இல 61 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி ஆரம்பம்.

இல  61 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி கடந்த 2019 ஜூலை 01 ம் திகதி  சீனவராய ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில்  ஆரம்பிக்கப்பட்டது .இந்த பாடநெறிகள்  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  சில்வா அவர்களின் தலைமையில் ஆரபிக்கப்பட்டது இதன்போது  பிரதான விரிவுரையாளர் மற்றும் துணை விரிவுரையாளர்கள்  இந்த பாடநெறி பற்றி தெரிபுபடுத்தினர்.

22 இலங்கை விமானப்படை அதிகாரிகள்,02 இலங்கை கடற்படை  அதிகாரிகள்,பங்களாதேஷ்  விமானப்படை அதிகாரி , அமெரிக்காவின் விமானப்படையின் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இந்த பாடநெறியில் உள்ளனர்  மேலும் இந்த பாடநெறியானது  14 கிழமைகள்  இடம்பெறவுள்ளது.

இந்தப்பாடநெறியில்  முதல்முதலாக  வெளிநாட்டு பெண் அதிகாரி ஒருவர் கலந்துகொண்டிருப்பது விசேட அம்சமாகும்.இந்திய விமானப்படை அதிகாரியும் இந்த பாடத்திட்டத்தில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.