பங்களாதேஷ் விமானப்படை வாட்டர் போலோ குழு முதன்முறையாக இலங்கைக்கு வருகை தருகிறது.

நட்பு ரீதியின போட்டிகளில்  கலந்துகொள்ள பங்களாதேஷ் விமானப்படை வாட்டர் போலோ குழு முதல்முதலாக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வருகை தந்தனர் இவர்கள்  2019 ஜூலை 07 ம் திகதி வரை விமானப்படை  அணையாயினருடன் விளையாட உள்ளனர் .

ஸ்கொற்றன் ளீடர்  மொஹமட் கபூர் உட்பட மொத்தமாக 16 பேர் கொண்ட குழு இந்த அணியில் அங்கம்வகிக்கின்றனர் .இதுவே முதல் முறையாக பங்களாதேஸ் தண்ணீர் பந்து அணியினர் விளையாட்டு நிகழ்வுக்காக வருகை  தந்துள்ளனர் .இதன் மூலம் இரு நாட்டு படைப்பிரிவு  உறவில் அதிக  நெருக்கம்கள் ஏற்படும்.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.