CQAI நடத்துகிறது உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி திட்ட நிகழ்வு

உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி திட்டம் எனும் நிகழ்வு "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் '' எனும் தலைப்பில் கடந்த 2019 ஜூலை 05 ம் திகதி  ஏக்கல விமானப்படை  தளத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில்   இலங்கை மேம்பட்ட அறிவியல் சங்கத்தின் 04 வள பண்ணிப்பாளர்கள் இந்த நிகழ்வில் விமானப்படையுடன்  கைகோர்த்தனர்.

பங்கேற்ற வள பணியாளர்கள் விபரம்
டாக்டர் திலினி குணசேகர
டாக்டர் சாந்தா எகோடேஜ்
டாக்டர் மதுபாஷினி மத்துமா அராச்சி
டாக்டர் ரந்திக  ஜெயசிங்க.

அனைத்து படை தளங்கள் மற்றும் நிலையங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு பொறுப்பான விமானப்படை  பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் தகவல்களை அறியக்கூடியதாகவும்  இருந்தது, அங்கு பங்கேற்றவர்கள்  பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அவற்றை எவ்வாறு புத்திசாலித்தனமாக அப்புறப்படுத்துவது என்பது குறித்த அறிவை  பெற முடிந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.