இலங்கை விமானப்படை தண்ணீர் பந்து அணியினர் நட்பு தண்ணீர் பந்து போட்டிகளில் வெற்றி.

பங்களாதேஸ் விமானப்படை தண்ணீர் பந்து அணியினர்மற்றும் இலங்கை விமானப்படை  தண்ணீர் பந்து அணியினர்களுக்கிடையிலான நட்பு போட்டிகள் போட்டிகள் இலங்கை விமானப்படை  விளையாட்டு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த போட்டிகள்  03 தொடர்களாக இடம்பெற்றது இந்தப்போட்டிகளில் அனைத்திலும் இலங்கை விமானப்படை  அணியினர் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிட்ட தக்கது.

இந்த போட்டிகள் அனைத்தும் ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள விளையாட்டுஅரங்கில் இடம்பெற்றன இதன் முதலாம் இரண்டாம் போட்டிகள் ஜூலை 03 ம் திகதி இடம்பெற்றது இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை  அணியினர், 26-05 மற்றும் 30-08  எனும் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இறுதி போட்டியானது ஜூலை 05ம் திகதி இடம்பெற்றது இந்த போட்டிகளில்  இலங்கை விமனப்படையினர் 25-11 எனும் புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றனர்.  இந்த போட்டிகளில் விமானப்படை  தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவரகள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.