இலங்கை விமானப்படை வீராங்கனைகள் இலங்கை வலைப்பந்து அணியில் பங்குகொள்ளும் 2019 மகளிர் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்.

இங்கிலாந்து நாட்டில் இடம்பெற உள்ள 2019 ம் ஆண்டுக்காண வலைப்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டிகளில்  ஆசிய நடக்குகளுக்கான போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆனா  இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர்  பங்குபெற உள்ளனர்.

இந்த அணியில்  இலங்கை விமானப்படை  வலைப்பந்தாட்ட அணியின் தலைவி  பிலைட்  லெப்பிடினல் சதுரங்கி ஜயசூரிய மற்றும் சாஜெண்ட்  திலினி வத்தேகெதர கோப்ரல் துலங்கி தனஞ்சி ஆகியோர்  பங்கு கொள்கின்றனர்.

இந்த போட்டிகள் 2019 ஜூலை 12 தொடக்கம் ஜூலை 21 ம் வரை இடமபெற உள்ளது.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.