முகாம்களுக்கிடையிலான அணிவகுப்பு மரியாதை போட்டி- 2011

கடந்த 11.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படையின் வருடாந்த அணிவகுப்பு மரியாதைப்போட்டி கடுநாயக்க விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

எனவே இங்கு இருதிச்சுற்றுப்போட்டிக்கு கடுநாயக்க விமானப்படை முகாம் ,வவுனியா விமானப்படை முகாம் ஆகியன பங்கேற்றதுடன் இதில் 2009ம் ஆண்டு கடுநாயக்க விமானப்படை முகாமும் , 2010ம் ஆண்டு வவுனியா விமானப்படை முகாமும் தெரிவு செய்யப்பட்டதுடன் இம்முறை " பிளையின் ஒபிஸர்" செனவிரத்ன தலைமையிலான கடுநாயக விமானப்படை முகாம் வெற்றியீட்டியது.

எனவே இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை விஷேட அம்சாமாகும்.மேலும் இசைவாத்திய போட்டியிலும் இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாம் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.