விமானப்படை தளபதி அவர்கள் புனித தலதா மாளிகைக்கு விஜயம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  தனது பொறுப்புகளை கடமையேற்று சேவையாற்றிக்கொண்டிருக்கும் அவர்  புனித தலதா மாளிகைக்கு கடந்த 2019 ஜூலை 21ம் திகதி சென்று ஆசிர்வாதம் பெற்றார்.

அவர் அங்கு செல்வதற்கு முன்பு  அஸ்கிரிய மகாநாயக்க தேரர்  மதிப்பிற்குரிய வாரககொட ஞானரதன் தேரர் அவர்களையும் மல்வத்து  மகாநாயக்க திப்போட்டுவவே ஸ்ரீசுமங்கள தேரர் அவரக்ளையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

தலதா மாளிகை வணக்க வழிபாட்டை தொடர்ந்து அவர் கண்டி தலதா மளிகை தியவதன நிலமே   நிலங்கா தேலா பண்டார அவர்களை சந்தித்தார்.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.