வான் படை போர் வீரர்களின் நினைவை முன்னிட்டு இந்து மத நிகழ்வுகள்.

விமானப்படையின் யுத்தத்தின்போது இறந்த போர்வீர்க்ளை நினைவு கூறும் வகையில்  இந்து மத வணக்க வழிபாடு நிகழ்வுகள் கடந்த 2019ஜூலை 24ம் திகதி  கொழும்பு 10து  கேப்டன் கார்டன் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகள் வருடாவருடம்  விமானப்படையில் கடமை புரிந்து யுத்தத்தின்போது இறந்த மற்றும் அங்கவீனம் உற்ற ,தற்போது விமானப்படையில் சேவையாற்றும் வீரர்களினதும் அவர்களது குடும்பத்தினருக்கும்  ஆசீர்வாதம் அழிக்கும் எண்ணத்தில் இந்த  நிகழ்வு  இடம்பெற்றது.

இந்த மத நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி உட்பட  விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீர்கள் மற்றும் போர்வீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.