மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அறுவை சிகிசிச்சை பிரிவு கட்டிடத்தொகுத்து 2 மட்டக்களப்பு விமானப்படை தளத்தால் புனர்நிர்மாணம்

மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் அவசரசிகிசிச்சை பிரிவின் கட்டிடத்தொகுதி மட்டக்களப்பு விமானப்படை தளத்தினால் புனர்நிரமான பணிகள் 2019  மே 14 ம் திகதி   ஆரம்பிக்கப்பட்டது இதற்கான நிதியுதவி நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பு செயலகம்மூலம் வழங்கப்பட்டது.

இந்த கட்டிடம்  கையாளிக்கும்,வைபவம்  நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பு செயலக  முகாமையாளர்  திருமதி.  சந்த்யா விஜேபண்டார  அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார் மேலும் மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி உட்பட  அதிகாரிகள் படைவீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.