ஐக்கிய நாடுகளின் படை தளபதி தென் சூடானில் அமைந்துள்ள விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவுக்கு வருகை.

ஐக்கிய  நாடுகளின் பாதுகாப்பு படை தளபதி லேப்டினால் ஜெனரல்   சைலேஷ்   சதாசிவ்  ( இந்தியா) அவர் தனது குழுவுடன் கடந்த 2019 ஜூலை 26ம் திகதி தென் சூடானில் அமைந்துள்ள விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவுக்கு வருகை தந்தார் .

இந்த குழுவில் கள  அலுவலக  பிரதானி  திருமதி .தெபோரா , பிரிவு கட்டளை அதிகாரி (கிழக்கு) பிரிகேடியர் ஜெனரல் முகமது ஜஹாங்கிர் அலாம் , கள நிர்வாக அதிகாரி திரு. லிபன் ஹாஜி இந்திய, கொரிய, நேபாளம், எத்தியோப்பியன் படைப்பிரிவு கட்டளை அதிகாரிகள்  ஸ்ரீ மெட் லேவ் ii  மருத்துவமனையின் கட்டளை அதிகாரியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவு கட்டளை  அதிகாரி விங் கமாண்டர்  குலதுங்க அவர்களினால் வருகை தந்த அனைவரும்  வரவேற்கப்பட்டனர் அதிகாரி கட்டளை செயல்பாடுகள் அவர்களினால் முன்வைக்கப்பட்டத்தின் பின் இருதராரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து  காலை உணவு  ஏற்பாடுகளில் கலந்து கொண்டபின்னர்  இருதரப்பினருக்கும் இடையில் நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டன .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.