புதிய வான் சாரணர்களுக்கு அதிகாரப்பூர்வ சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

புதிய வான்  சாரணர்களுக்கு அதிகாரப்பூர்வ சின்னங்கள் வழங்கும் வைபவம் கடந்த 2019 ஜூலை 27 ம் திகதி  ரத்மலான  விமானப்படை  தளத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதிகளாக பிரதான வான் சாரணர் பிரிவின் தலைவர்  குரூப் கேப்டன் பமிந்த ஜயவர்தன  அவர்களும்   மொரட்டுவாவின் பிலியந்தல சாரணர் ஆணையாளர்   திரு .பிரபாத் ஜெயலத்தும் கலந்து கொண்டார்.

மேலும் வான் சாரணர் பிரிவின் பொருளாளர் குரூப் கேப்டன் பொன்னம்பெரும சாரணர் படையின் தலைவர் விங் கமாண்டர்  விங் கமாண்டர் வசந்த விமலவர்தன மற்றும்ஸ்கொற்றன் ளீடர்  கம்லக்ஷகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.