இலங்கை விமானப்படையின் இல 05 மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக வெளியேற்று வைபவம்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டு மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள  இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படையானது 05 வது  படைஅணியாகும்   இந்த படைப்பிரிவு  எதிர்வரும் 05ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து   வெளியேறியது .  18 அதிகாரிகள்  மற்றும் 92 படைவீரர்கள் உள்ளடங்கலாக இந்த படைப்பிரிவு உள்ளடங்கினர்.

இதனை வெளியேற்றும் அணிவகுப்பு நிகழ்வில் விமானப்படை தாழ்தி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த அணிவகுப்பும் கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் வன்னியராச்சி அவர்கள் செயற்பட்டார்.

இதன்போது உரைநிகழ்த்திய  தளபதி அவர்கள் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் கடமையாற்றும் இலங்கை விமானப்படையின் விசேட சேவையை ஐக்கியநாடுகள் தலைமையகம் வரவேற்று பாராட்டியதாகவும்  குறிப்பிட்டார்.

இதன்போது  விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.