கொழும்பு விமானப்படை மருத்துவமனையில் 02 வது பெரிய அறுவை சிகிசிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றது.

கொழும்பு  விமானப்படை  பணிப்பகம்  மிகப்பெரிய மைல்கல்லை  எட்டியது  கடந்த ஆகஸ்ட் 06 ம் திகதி  கொழும்பு விமானப்படை   வைத்தியசாலையில் ஊடாக 02 வது மிகப்பெரிய  அறுவை சிகிசிச்சை வெற்றிகரமாக இடம்,பெற்றது.

அறுவை சிகிசிச்சைஆலோசக வைத்திய நிபுணர்  கே சி. ரனதுங்க,  மயக்க மருந்து வைத்திய  நிபுணர் என்.எஸ்.ஏ விக்ரமசிங்க , ஆகியோருடன்  விமானப்படை வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள்  ஆகியோரின் பங்களிப்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.