கொழும்பு விமானப்படை சேவா வனிதா பிரிவுரினால் இலங்கை உணவு கலாச்சாரம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

''ஆரோக்கியம் மற்றும்  சுவையான இலங்கை உணவு கலாச்சாரம்" எனும் கருப்பொருளின் கீழ் கொழும்பு  விமானப்படை  சேவா வனிதா பிரினால் ஒருங்கிணைக்கப்பட்ட  இருந்த  கருத்தரங்கு  கடந்த 2019 ஆகஸ்ட் 07 ம் திகதி குவன்புற  திருமண விடுதி  வழாகத்தில் இடம்பெற்றது இந்த  நிகழ்வில் புகழ்பெற்ற சமையல் நிபுணர் பபிலிஸ் சில்வா அவர்கள் பிரதான ஆலோசகராக கலந்துகொண்டார் .

இந்த நிகழ்வானது  கொழும்பு விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் குணவர்தன மற்றும் கொழும்பு சேவா வனிதா தலைவி  திருமதி . பிரயன்வதா குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பெண் அதிகாரிகள் மற்றும் படைவீராங்கனைகள்  மற்றும் விமானப்படை வீரர்களின் மாணவியர்கள் மற்றும் குடும்பத்தினர்களால் கந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.