விமான பொறியியல் உதவி படைப்பிரிவின் 10 வது வருட நிகழ்வுத்தினம்.

ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல்  உதவி படைப்பிரிவின் 10 வது வருட நிகழ்வுத்தின நிகழ்வுகள்   கடந்த 2019 ஆகஸ்ட் 15 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விதாரண அவர்களின் வழிகாட்டலின்கீழ்   இடம்பெற்றது.

இதன் முதல்நிகழ்வாக  கட்டளை அதிகாரி அவர்களினால்  காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டதுடன்   படைப்பிரிவின்  அனைவரின்  பங்கேற்பில்  நட்பு கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம் பெற்றது  இதன்போது  கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் சிவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.