கேட்டரிங் உதவியாளர் மற்றும் உதவி ஆட்பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு.

சிகிரிய விமானப்படை தளத்தில்  இடம்பெற்று வரும்   கேட்டரிங்  உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் உயர்   பயிற்ச்சி மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் அடிப்படை பயிற்ச்சி   பாட நெறியின் நிறைவின் நினைவு சான்றுதல்களும்  வெளியேற்று வைபவ நிகழ்வு கடந்த 2019 ஆகஸ்ட்   மாதம் 16 ம்  திகதி சிகிரியா   கேட்டரிங்  உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள்    பயிற்ச்சி பாடசாலை  கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
 
ரத்மலான  விமானப்படையின் ஓய்வு மற்றும் செயல்பாடுகள்   பொறுப்பு அதிகாரி  குரூப் கேப்டன் சமன் உடுகும்புற   இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  சிகிரிய ஹோட்டல் பாரடைஸ்  குடியுரிமை முகாமையாளர் செஹான் கிரிகோரி ,சிகிரியா விமானப்படை கட்டளை டும்  அதிகாரி  விங் கமாண்டர் சிந்தக அல்விஸ் மற்றும்  சிகிரிய விமானப்படை தள கேட்டரிங் உதவியாளர்  மற்றும் உதவி ஆட்பணியாளர்கள் பயிற்ச்சி பாடசாலை பொறுப்பபதிகாரி  ஸ்கொற்றன் ளீடர் புத்திக குணரத்ன  அவர்களும் மற்றும் சக அதிகாரிகளும் மற்றும் விமனப்படை வீரர்களும்  களந்து கொண்டனர்.   

இந்த பாடநெறி 04 மாத காலம் இடம்பெற்றது  உதவி ஆட்பணியாளர்கள் உயர்   பயிற்ச்சி பாடநெறியில்  13 படைவீரர்களும்   கேட்டரிங்  உதவியாளர் உயர்   பயிற்ச்சி பாடநெறியில் 12பெரும்  அடிப்படை உதவி ஆட்பணியாளர்கள்    பயிற்ச்சி பாடநெறியில் 10 பெரும், தேசிய தொழில்சார் தகமை சான்றுதல்கள் பெற 18 பெரும் இந்த நிகழ்வில் சான்றுதல்களை பெற்றுக்கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.