விமானப்படை பில்லியார்ட் மற்றும் ஸ்னூக்கர் இடைநிலை போட்டிகளில் அனுராதபுர விமானப்படையினர் வெற்றி.

விமானப்படை  பில்லியார்ட் மற்றும் ஸ்னூக்கர்  இடைநிலை போட்டிகளில் கடந்த 2019 ஆகஸ்ட் 23ம் திகதி  கட்டுநாயக்க  விமானப்படை தள உள்ளக அரங்கில் நிறைவுக்கு வந்தது இதன்போது  அனுராதபுர விமானப்படையினர் வெற்றி   பெற்றனர்.

இதன்போது  பிதுருதலாகல    விமானப்படை தளத்தின்  ஸ்கொற்றன் ளீடர்  அளவல  சிரேஷ்ட விமானப்படை  வீராங்கனை  வீரசிங்க ஆகியோர் முறையே ஆண் பெண்  பிரிவில் திறந்த போட்டிகளில் வெற்றிபெற்றனர்.

விமானப்படை மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பணிப்பளார் எயார்  கமடோர் எச்.எம்.பி ஹெரத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். விமானப்படை  பில்லியார்ட் மற்றும் ஸ்னூக்கர் தலைவர் குரூப் கேப்டன்  பெர்னாண்டோ,அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.