பறக்கும் பொறியியல் இலச்சினை , வான் தாக்குதல் கட்டுப்பாட்டு இலச்சினை மற்றும் விமானப்படை தளபதி விருதுபி வழங்கும் நிகழ்வு.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்  தகுதி இலச்சினை மற்றும் விமானப்படை தளபதி விருது என்பன   வழங்கும் வைபவம் கடந்த 2019 ஆகஸ்ட் 26ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது.

ஹிங்குரகோட  விமானப்படை  தளத்தில்  இல  09 ஹெலிகொப்டர்  படைப்பிரிவில்  எம் ஐ  17  ஹெலிகொப்டரில் 50 மணி நேரம் பறக்கும் பயிற்சியை  கோப்ரல் பிரேமசிங்கவுக்கு பறக்கும் பொறியாளர் இலச்சினை  வழங்கப்பட்டது.

பங்களாதேஷில் பயிற்சி முடித்த பிலைட்  லேப்ட்டினல்  கே.எஸ்.என் ரணசிங்கவுக்கு வான் தாக்குதல் கட்டுப்பாட்டு இலச்சினை வழங்கப்பட்டது.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தின்  பிலைட் சார்ஜன்ட் பண்டார , வன்னி  விமானப்படை தளத்தின் சார்ஜன்ட் லக்மால் , மற்றும் கோப்ரல்  குமாரசிங்க   ஆகியோருக்கு  விமானப்படை  தளபதி விருது என்பன விமானப்படை தளபதி  அவர்களினால் வழங்கி  வைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.