ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் மூலம் போஸத் சிறுவர் இல்லத்தில்சமூக சேவை வேலைத்திட்டம்.

ஹிங்குரகோட  விமானப்படை  தளத்தின் மூலம்  போஸத்  சிறுவர் இல்லத்தில்சமூக சேவை வேலைத்திட்டம்.

விமானப்படை  சேவா வனிதா பிரிவுடன் ஹிங்குரகோட  விமானப்படைதளத்துடன்  இணைந்து    போஸத்  சிறுவர் இல்லத்தில் சமூக சேவை வேலைத்திட்டம்  ஒன்றை  ஏற்பாடு செய்திருந்தது.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின்   வழிகாட்டலின் கீழ்  சீனவராய மற்றும் ஹிங்குரகோட  விமானப்படை  தளங்களில்  கட்டளை அதிகாரிகளின்  பங்களிப்பில்   இந்த திட்டம் இடம்பெறுகின்றது.  

சீனவராய விமானப்படை  தளத்தின் மூலம்  கடந்த  2019 ஆகஸ்ட் 27ம் திகதி  திருகோணமலை  சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர்களுக்கு  விஷேட  ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.  

2019 ஆகஸ்ட் 29 ம் திகதி    போஸத்  சிறுவர் இல்லத்தில்  மருத்துவ, பல் மற்றும் கண் மருத்துவ  நிகழ்வும் இடம்பெற்றது மேலும் சிறுவர் சிறுமிகளின் தேவைகளுக்காக சிறப்பு நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டம்  ஹிங்குரகோட சேவா வனிதா  பிரிவினால்  இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.