விமானப்படை நீர்ப்பந்து அணியினர் பங்களாதேஸ் சுற்றுத்தொடரில் வெற்றி

இலங்கை விமானப்படை  மற்றும் பங்களாதேஸ் விமானப்படை  நீர் பந்து அணிகளுக்கிடையிலான    நட்பு போட்டித்தொடரில்   இலங்கை  விமானப்படை அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

16 பேர் கொண்ட  இலங்கை விமானப்படை  அணியினர்  கடந்த 2019  ஆகஸ்ட்  23 ம் திகதி   பங்களாதேஸ் பயணம் மேற்க்கொண்டிருந்தனர்  இந்த போட்டி 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி  பங்களாதேஷின் டாக்காவின் மிர்பூரில் உள்ள தேசிய நீச்சல் வளாகத்தில் நடைபெற்றது.3-2 என்ற கணக்கில் பங்களாதேஷ் விமானப்படைக்கு எதிரான போட்டியில்  இலங்கை விமானப்படை வெற்றிபெற்றனர் . இந்த  போட்டியில்  சிரேஷ்ட விமானப்படை வீரர்   சஞ்சய பிரேமரத்ன சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டர் .

வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இலங்கை விமானப்படை நீர்ப்பந்து அணியினர்  2019 ஆகஸ்ட் 31ம் திகதி  அன்று நாட்டுக்கு  திரும்பியது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.