இல 02 விமான போக்குவரத்து படைப்பிரிவின் 62வது வருட நினைவுதினம்.

இல 02  விமான போக்குவரத்து படைப்பிரிவு   62வது  வருட நினைவு தினத்தை  2019 செப்டம்பர் 01 ம் திகதி கொண்டாடியது.

62 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது  இப்படைப்பிரிவில் பணியாற்றும் போது நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த விமான வீரர்களை  நினைவுபடுத்தப்பட்டது.

இந்த நினைவு தினத்தின்  பரீட்சனை அணிவகுப்பு  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பியரத்ன அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது.
அதன் பின்பு  நீர்கொழும்பு  ஸ்ரீ சோபாராம  விகாரையில்  சிரமதானம் மற்றும் தானம் நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.