விமானப்படையை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து ரியர் அட்மிரல் சைமன் ஹென்லி அவர்களினால் விரிவுரை .

றோயல்  விமான சங்கத்தின் முன்னாள் தலைவர், சங்க உறுப்பினர், திட்டமிட்டல்  மேலாண்மை அமைப்பின் கௌரவ உறுப்பினர், மொரீஷியஸ் விமான சங்கத்தின் உறுப்பினர் மற்றும் றோயல் கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான ரியர் அட்மிரல் சைமன் ஹென்லி அவர்களினால் ''  விமானப்படையை அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு கொண்டு செல்வது '' குறித்து  விரிவுரை கடந்த 2019  செப்டம்பர்  09 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலத்தின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது .

இந்த விறுவிறு இடம்பெறுவதற்கு முன்பு  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை  அவர் சந்தித்து பேசினார்.

ரியர் அட்மிரல் சைமன் ஹென்லி அவர்கள்   32 வருடம் விமானப்படையில்  விமான பொறியியல் அதிகாரியாக  கடமை  புரிந்தார் .அவர் அமெரிக்க / இங்கிலாந்து போர் தாக்குதல் அலுவலகத்தின் இங்கிலாந்து தலைவராக இருந்தார்.  பின்னர் அவர் இங்கிலாந்து கூட்டு தாக்குதல் விமான திட்டக்குழுவின்  தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். றோயல் கடற்படையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர்  தொழில்நுட்ப பணிப்பளராகவும் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும்  ஆதரவு அமைப்பின்  திட்டமிட்டல்  மேலாண்மைத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் பாதுகாப்பு அமைச்ச்சு மற்றும் திட்டமிட்டல்  மேலாண்மைத் அங்கத்தவர்களுக்காக  தொழில்முறை கட்டமைப்பை பராமரிப்பதற்கான அடித்தளத்தை  அமைத்தார்.

ரியர் அட்மிரல் ஹென்லி ஓய்வு பெற்ற பிறகு பாதுகாப்பு இடத்தில் புதிய திட்டங்களுக்கான திட்டமிட்டல் பணிப்பளராக ரோல்ஸ் ராய்ஸில் சேர்ந்தார். அவர் எப் 35 மின்னல் 2 திட்ட தூக்கு அமைப்பின்  உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு பொறுப்புதாரர் ஆவர்.  ரியர் அட்மிரல் ஹென்லி  அவர்கள் தற்போது ரியாக்சன்  இயந்திர  நிறுவனத்தின்  வணிக மற்றும் தொழில் வியூக ஆலோசகராக பணியாற்றுகிறார். விண்வெளி அணுக்களில் புரட்சியை ஏற்படுத்தும் புரட்சிகரமான ராக்கெட் இயந்திரத்தை ஏவுவதற்கு அவரின்  அமைப்பின் மூலம் உதவிகளை மேற்கொள்கிறார் .

இந்த நிகழ்வில் விமானப்படை   பயிற்ச்சி  பணிப்பாளர் மற்றும்  பணிபல்லரக்கல் அதிகாரிகள் படைவீரர்கள் இந்த நிக்லாவைல் கலந்துகொண்டனர் .  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.