நிர்வாக தர கண்காணிப்பு பிரிவு உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி எனும் ஒருநிகழ்வை நடத்தியது.

“பசுமை உற்பத்தித்திறன்” எனும்  கருப்பொருளின் கீழ் உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி எனும் வேலைத்திட்டம் கடந்த 2019  செப்டம்பர் 12ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகம் சிரேஷ்ட  உற்பத்தித்திறன் அலுவலர் திருமதி மேகலா திலந்தி  அவர்கள் கலந்துகொண்டார்
இந்த நிகழ்வில் அனைத்து விமானப்படைத்தளங்களிலும் இருந்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பங்குபற்றினர்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உயரிய  தகவல்களை அறியக்கூடியதாக  இருந்தாலும் பசுமை உற்பத்தித்திறனை மேம்படுத்துவத்கான  வேலை செய்யும் சூழலில் பின்பற்றப்பட வேண்டிய சிறந்த நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவான அறிவு வழங்கப்பட்டது.

நிர்வாக தர கண்காணிப்பு   பயிற்ச்சி அங்கத்தவர்கள்  இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.