இலங்கை விமானப்படை கிரிக்கெட் அணியினர் பாக்கிஸ்தான் பயணம்

பாக்கிஸ்தான்  விமானப்படை கிரிக்கெட் அணியினருடனான  நட்புறவு  கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்கண  இலங்கை விமானப்படையின் 19 பேர் கொண்ட கிரிக்கெட் அணியினர் கடந்த 2019 செப்டம்பர் 14ம் திகதி  பாகிஸ்தான் பயணமானர்கள்.  
இந்த போட்டிகள் 2019செப்டம்பர் 15 தொடக்கம் 25 வரை இடம்பெறவுள்ளது

இந்த அணியில் விமானப்படை கிரிக்கெட்  சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் சுஹர்ஷி பெர்னாண்டோ மற்றும் பயிற்சியர்கள் உட்பட 15 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்     இந்த அணியினர் இதுவே பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்றுக்கொள்வது முதல்தடவையாகும்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.