மொரவெவ விமானப்படை தளத்தில் பலா மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

மொரவெவ  விமானப்படை தளத்தினால்   1500   பலா மரம்கள் நடும் வேலைத்திட்டம் கடந்த 2019 செப்டம்பர் 16ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது.  சுமார் 5ஏக்கர் நிலப்பரப்பில்  இலங்கை ஹடபிம ஆணையகத்தினுடன் இணைந்து  இலங்கை விமானப்படை  தளபதி அவர்களின்  ஆலோசனையின்  கீழ் மொரவெவ விமானப்படை தளத்தினால் இந்த வேலைத்திட்டம்  இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மொரவெவ  விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  நந்தக குமார மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ,சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.