இலங்கை விமானப்படையின் பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை ஹன்சானி கோம்ஸ் இலங்கையின் புதியசாதனையை படைத்துள்ளார்.

அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்ற  பளு தூக்குதல் விளையாட்டு  போட்டியில்  49  கிலோ எடை பிரிவில்  இலங்கை சார்பாக  கலந்துகொண்ட  விமானப்படை    பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை    ஹன்சானி கோம்ஸ்  புதிய சாதனை ஒன்றை இலங்கை சார்பாக படைத்துள்ளார்.

இந்த சாதனயது முன்னர் அவரின் சாதனையான 155 கிலோ ( ஸ்னாட்ச் 70 கிலோமற்றும் கிளீன் அண்ட் ஜக்  85 கிலோ) முறை  சாதனையை  முறியடித்து 157 கிலோ (ஸ்னாட்ச் 72 கிலோ, கிளீன் அண்ட்  ஜெர்க் 85 கிலோ) முறையில்  படைத்துள்ளார் .  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.