இலங்கை விமானப்படை சார்பாக கண்டி தலதா மாளிகையில் மருத்துவ முகாம் சேவை .

இலங்கை விமண்படை தளபதி எயார் மார்ஷல் சசுமங்கள டயஸ் அவர்களின் வளைக்கட்டலின்கீழ்  விமானப்படை  வைத்திய பணிப்பாளர் எயார்  வைஸ் மார்ஷல் ஜெயவீர மற்றும் விமானப்படை  பல்வைத்திய கட்டளை அதிகாரி எயார் கமாண்டர் வீரசேகர ஆகியோரின் மேர்பார்வையின்கீழ்   வருடாந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ மையம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி  கண்டியின் ஸ்ரீ தலதாமாளிகையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  கண்டி  பொது மருத்துவமனையின் விசேட வைத்தியர்கள்  05வர் உற்பட 27 மருத்துவர்கள் மற்றும் 96 மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில்  120 பௌத்த துறவிகள் மற்றும்  349க்கும் மேற்பட்ட  பொதுமக்களுக்கும்  சிகிச்சையை வழங்கப்பட்டது  .

இந்த நிகழ்வில்  கண்டி  பொது மருத்துவமனையின் விசேட வைத்தியர்கள்  05வர் உற்பட 27 மருத்துவர்கள் மற்றும் 96 மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டனர் . மேலும் கொழும்பு விமானப்படை  வைத்தியசாலையின்  வைத்தியர்  குரூப் கேப்டன் பத்மபெரும மற்றும் பல்வைத்திய  பணிப்பக அதிகாரி குரூப் கேப்டன் திசாநாயக்க  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்  இலவச மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவம், கண் பரிசோதனை, மூக்கு  கண்ணாடி வழங்கல் , ஈ.சி.ஜி பரிசோதனை வசதி மற்றும் பல் பராமரிப்பு ஆகியன  இடம்பெற்றது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.