சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை திட்டம்.

சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2019 செப்டம்பர் 25ம் திகதி வெள்ளவத்தை  ஜினானந்தா குழந்தைகள் காப்பகத்தில் அறக்கட்டளை திட்டம் ஓன்று இடம்பெற்றது  பாதுகாப்பு ஊடகப்பிரிவின்  சேவா வனிதா பிரிவின் உத்தரவின் படி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இதன்போது  மலசலகூடம் 3க்கு  புதிய பீ வீ சீ  கதவுகள்  பொருத்தி  கொடுக்கப்பட்டன ,பள்ளி சிறுவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்ட்டது  இறுதியை  அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.

இதன்போது சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.