சிகிரியா விமானப்படை தளத்தினால் 'தனிப்பட்ட சீர்ப்படுத்தும் பட்டறை' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

சிகிரியா விமானப்படை  தளத்தினால்    'தனிப்பட்ட சீர்ப்படுத்தும் பட்டறை'  நிகழ்வு ஏற்பாடு கடந்த 2019 செப்டம்பர் 25ம் திகதி  சிகிரிய விமன்படைத்தள சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.கிரிஷானி அல்விஸ்  உத்தரவின் பேரில்  ட்ரீம்ரான் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது .சேவைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது இதன்மூலம்    தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்  எனும் நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் பிரதம அதிதியாக  சிகிரியா விமானப்படை  தலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சிந்தக்க  அல்விஸ் கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.