குளிர்சாதனப்பெட்டிகளுக்கான புதியதோர் மின்சார விரய கண்டுபிடிப்பு.

நாட்டின் விதுல்கா சக்தி வாரத்தின் ஓர் கட்டமாக வருடாந்த கண்காட்ச்சி 14.08.2011ம் திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

எனவே இதன்  பிரதான நோக்கம்.
1.மின்சக்தி தொழிநுட்பம்
2.சக்தி திறனை விருத்தி செய்தல்
3.உள்நாட்டு மற்றும் பிராந்திய சக்தியினை பரிமாற்றிக்கொள்ளல்

அத்தோடு இங்கு விங்கமான்டர் சந்திமா அல்விஸ் உரையாற்றுகையில் வீடுகளில் அதிகநேரம் குளிர்சாதனப்பெட்டிகள் உபயோகிக்கப்படுவதனால் இதற்காக 51வீதம் மின்சக்தி வீண்விரயமாகுவதனால் இதனை 14 வீதம் வரை குறைக்க உத்திகள் கையாளப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.