இல 08 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய ஹேங்கர் தொகுதி திறந்துவைப்பு

ரத்மலான  விமானப்படைத்தளத்தில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய  ஹேங்கர் தொகுதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கடந்த 2019 அக்டோபர் 04ம் திகதி திரந்துவைக்கப்பட்டது

ரத்மலான  விமானப்படை  தளத்தில்  முன்னதாக இருந்த  விமான நிலையத்தை  சிவில்  விமான போக்குவரத்து  அமைச்சின்கீழ் கொண்டுவந்ததன் காரணமாக   விமானப்படை  விமானங்களுக்கான  புதிய  ஹேங்கர் தொகுதி  நிர்மாணிக்கப்பட்டது.

புதிய  ஹேங்கர் தொகுதி   அமைப்பதற்கு முன்னர்  இந்தப்படைப்பிரிவு  தாற்காலிகளமாக்  கட்டுநாயக விமானப்படை  தளத்தில்  மாற்றப்பட்டு  மீண்டும்  இந்த வேலைகள் நிறைவடைந்த பின்பு ரத்மலான விமானப்படை  தளத்திற்கு  வருகை தந்தது .

 இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன  மற்றும்  வான் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் என்னய்யா பணிப்பாளர்கள்  அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்  .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.