சீனவராய விமானப்படை தளத்திற்கு விமானப்படை தளபதி அவர்களின் விஜயம் .

இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கடந்த 2019  அக்டோபர் 10 ம் திகதி சீனவராய விமானப்படை  தளத்திற்கு அங்கு இடம்பெறும் '' பயிற்சிநெறிகள் மற்றும்     அதிகாரம் இல்லா அதிகாரிகளின்  முகாமைத்துவ மேலாண்மை பயிர்ச்சி நெறி''  என்பவற்றின்  நிலை பற்றி காண்பதற்காக விஜயம்   ஓன்று மேற்கொள்ளபட்டது.

இதன் போது  இந்த பயிற்ச்சி நெறிகளில்  பயிற்சியாளர்களின்  எண்ணிக்கை 90 தொடக்கம் 150 வரை அதிகரித்ததால்   திறன் விரிவாக்கம், செய்யப்பட்டு  மீண்டும்   அவர்களுக்காக  புதிய  தங்குமிடம் மற்றும் ஊழியர்களின் வசதிகள் மேம்படுத்தப்பட்டன இதனை தளபதி அவர்கள் பார்வையிட்டார் .

அதன்பின்பு   அதன் பிறகு  அதிகாரம் இல்லா அதிகாரிகளின்  முகாமைத்துவ மேலாண்மை பயிர்ச்சி பாடசாலையை  பரவிட சென்ற  தளபதி அவர்கள் சீனவராய  விமானப்படை  தளத்தித்தினால்  மரம் நடும் திட்டத்தை  தளபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில்   இந்த ஹங்கர்  நிர்மாணம்  ஆரம்பிக்கப்பட்டது  இந்த தொகுதியில்  பெருமளவு  போர்விமானங்கள் மற்றும் சரக்குகள் என்பன  வைப்பதற்கு ஏற்ற வகையில் அமையப்பெற்றுள்ளது என்பது  விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில்  சீனவராய  விமானப்படை  தள கட்டளை அதிகாரி உற்பட  மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.