'ரோமய கினி கணி' நாடக மேடையேற்றம்

நாடக இயக்குனர் பந்துல விதானகே அவர்களின் இயக்கத்தில் 'ரோமய கினி கனி'  நாடக மேடையேற்றம் கடந்த 2011 ஜூலை மாதம் 13ம் திகதியன்று இலங்கை விமானப்படை  ஏகலை முகாமினில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் ஏகலை தொழில் பயிற்சிக் கல்லூரி முகாமின் கட்டளை அதிகாரி 'குறூப் கெப்டென்' லக்சிரி குணவர்தன, ஏகலை முகாம் சேவா வனிதா பிரிவின் தலைவி 'விங் கமான்டர்' சந்திரிக்கா கடவரகெ, பயிற்சிக் ஆணை அதிகாரி 'விங் கமான்டர்' எச்.ஆர். தேவமித்த, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.