விமானப்படை சேவா வனிதா பிரிவினால் செயற்கை கால் ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால்  கடந்த 2019  அக்டோபர்  11 ம் திகதி கொழும்பு  விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  வைத்து  செயற்கை கால் ஓன்று  விமானப்படை நிதி பணிப்பளார் பணியகத்தின் கடமை புரியும்   சிவில் ஊழியரான  திரு. விமலசூரிய அவர்களின்  பாதிக்கப்பட்ட மனைவி திருமதி.  வசந்தா  அவர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டது.

இந்த செயற்கை காலுக்கான முதல்தொகையின் பதிதொகையை  விமானப்படை  நலன்புரி  நிதியத்தால்  225,000/=  ரூபாயும் மீதித்தொகையை திரு . பி.எம்.டபிள்யூ கண்ணங்கரா மற்றும் அவரது பெற்றோர் உட்பட பல பங்களிப்பாளர்களின் சார்பாக நன்கொடையாக  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை  பிரதி நிதி பணிப்பளார்  குரூப் கேப்டன் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.